என் மலர்
சினிமா

கிசுகிசு
நடிகர்களை தேர்வு செய்து அதிர்ச்சி கொடுத்த நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னுடன் நடிக்கும் நடிகர்களை தானே தேர்வு செய்கிறாராம்.
தமிழில் எக் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இதற்காக பல கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிப்பவர்களை அவரே தேர்வு செய்கிறாராம்.
சமீபத்தில் நடிகை ஒப்பந்தமான படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை நான்தான் தேர்வு செய்வேன் என்று அடம்பிடித்தாராம். சரி என்று ஒப்புக் கொண்ட படக்குழு, நடிக்க தெரியாதவர்களை எல்லாம் தேர்வு செய்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறாராம்.
Next Story






