என் மலர்
சினிமா

கிசுகிசு
கட்டுப்பாடு போட்ட நடிகை.... ஆளை மாற்றிய இயக்குனர்
முன்னணி நடிகை ஒருவர் பிரபல இயக்குனருக்கு சில கட்டுப்பாடுகள் விதித்ததால், நடிகையை மாற்றி இருக்கிறார்களாம்.
பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிரம்மாண்ட இயக்குனர் தெலுங்கு நடிகரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறாராம். இதில் இரண்டாவது நடிகையாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம். நடிகை, 2வது நடிகையா.. அப்போ சம்பளம் அதிகம் வேண்டும், படப்பிடிப்பு தளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதித்தாராம்.
இதைக்கேட்ட இயக்குனர், இந்த நடிகை சரிப்பட்டு வரமாட்டார் என்று சொல்லி, ஆளை மாற்றி விட்டாராம். இதையறிந்த நடிகை தற்போது பெரிய பட வாய்ப்பை இழந்து விட்டேன் என்று புலம்பி வருகிறாராம்.
Next Story






