என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    மகளுக்கு ஜோடி தேடும் நடிகை

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், தற்போது தனது மகளுக்கு ஜோடி தேடி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் இட்லிக்கு பெயர் பெற்ற நடிகை, சின்னத்திரை, அரசியல் என்று பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். அதுபோக படம் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது நடிகை, தனது மகளை கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.

    தனது மகளை உடல் எடையை குறைக்க வைத்து நடிப்புக்கு பயிற்சி கொடுத்தும் இருக்கிறாராம். தற்போது மகளுக்கு ஏற்ற கதாநாயகனை தேடி வருகிறாராம் நடிகை. இதற்கான முயற்சியில் நடிகை தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
    Next Story
    ×