என் மலர்
சினிமா

கிசுகிசு
தீவிரமாக மாப்பிள்ளை தேடும் நடிகை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு 40 வயதை நெருங்க போகிறதாம். இதுவரை திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இதனால், குடும்பத்தினர் நடிகையை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தார்களாம்.
நடிகை நீண்ட காலமாக மறுப்பு தெரிவித்து வந்தாராம். தற்போது நடிகை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். இதற்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறாராம் நடிகை.
Next Story






