என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    காத்திருந்து பலனில்லை... ரூட்டை மாற்றிய நடிகை

    தமிழில் வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பட வாய்ப்புக்காக ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தாராம். நடுத்தர நடிகர்களுடன் ஓரிரு படங்களில் நடித்ததால் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம்.

    அப்படி வந்தாலும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்களாம். ஆனால், நடிகை கவர்ச்சி நோ என்று சொல்லிவிட்டாராம். அதனால் எந்த பட வாய்ப்பும் நடிகைக்கு வரவில்லையாம். இதனால், இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போகிறேன் என்று பலரிடம் கூறி ரூட்டை மாற்றி இருக்கிறாராம். 
    Next Story
    ×