என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    சம்பளத்தை குறைக்க மாட்டேன் - நடிகை பிடிவாதம்

    கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இளம் நடிகை ஒருவர் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.
    மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்யும் நடிகை, தற்போது சம்பள விஷயத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

    இயக்குனர் ஒருவர் கதைசொல்ல நடிகையை அணுகினாராம். கதைக்கேட்டு பிடித்துப்போக, நடிகை ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம். இயக்குனர் சம்பளத்தை குறைக்க சொல்லியும், மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் அந்த நடிகை. 
    Next Story
    ×