என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ஹீரோவை விட அதிக சம்பளம் கேட்ட வில்லன் நடிகர்

    தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஒருவர், தற்போது வில்லனாக நடிக்க இருக்கிறார்.
    சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களே அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், சமீபகாலமாக ஹீரோவை விட வில்லன்களுக்கே அதிக முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வருகிறது. இதையறிந்த பல ஹீரோக்கள் வில்லன் வேடத்தில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ஹீரோவாக இருந்து தற்போது வில்லனாக மாறி இருப்பவர், தான் நடிக்க இருக்கும் படத்தின் ஹீரோவை விட அதிக சம்பளம் கேட்டு இருக்கிறாராம். படக்குழுவினரும் இதை ஏற்றுக் கொண்டு நடிகர் கேட்ட பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்டார்களாம்.
    Next Story
    ×