என் மலர்
சினிமா

கிசுகிசு
குவியும் படவாய்ப்புகள்... சொகுசு வீடு வாங்கிய நடிகை
தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் நடிகை ஒருவர் பல கோடி ரூபாயில் சொகுசு வீடு வாங்கியிருக்கிறாராம்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தற்போது பெரிய திரையில் நடித்து வருகிறாராம். இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்து இருப்பதால் தற்போது நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருக்கிறதாம்.
இதனால் நடிகை தற்போது கடற்கரை சாலையோரம் சொகுசு வீடு வாங்கி இருக்கிறாராம். படங்கள் ஒப்பந்தம் ஆனதற்கே வீடா... படங்கள் வெளியாகி ஹிட்டானால் நடிகையை பிடிக்க முடியாது போலயே... என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
Next Story






