என் மலர்
சினிமா

கிசுகிசு
சின்ன நடிகையின் பெரிய ஆசை
சின்னத்திரை நடிகை ஒருவர், பெரிய திரைக்கு வருவதற்காக ஆசை பட்டு நிறைய விஷயங்கள் செய்து வருகிறாராம்.
அந்தக் காலத்தில் சினிமாவில் ரிட்டையர் ஆன நடிகைகள் எல்லாம் சீரியலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இது தலைகீழாக மாறி சீரியலில் நடிப்பவர்கள் சினிமாவிற்குள் நுழைகின்றனர்.
மேலும் சினிமா வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகள் சிலர் தங்களது கவர்ச்சியான புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம்.
அந்தவகையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறாராம்.
Next Story






