search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    வயதான நடிகருக்கு நோ சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகை

    வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க விரும்பாத நடிகை, அதை அவரிடம் எப்படி சொல்வது என தெரியாமல் பரிதவித்து வருகிறாராம்.
    வாரிசு நடிகை ஒருவருக்கு டோலிவுட்டில் மார்க்கெட் எகிறி உள்ளதாம். அங்கு அம்மணி நடித்த படமெல்லாம் ஹிட்டாவதால், வயதான நடிகர் ஒருவர் தனது அடுத்த படத்திற்கு அந்த நடிகையை நாயகியாக ஒப்பந்தம் செய்ய சொன்னாராம். ஆனால் அந்த நடிகைக்கோ, அவருடன் நடிக்க விருப்பம் இல்லையாம். 

    தன்னிடம் பகைத்துக் கொள்பவர்களுக்கு வேறு பட வாய்ப்புகள் கிடைக்காதபடி செய்து விடுவாராம் அந்த நடிகர். இதனால் அந்த நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்து வருகிறாராம். 
    Next Story
    ×