என் மலர்
சினிமா

கிசு கிசு
அந்த நடிகை விழாவில் ஆட்டம் போட்டது அதற்கு தானா - முணுமுணுக்கும் நடிகைகள்
அந்த நடிகை விழாவில் ஆட்டம் போட்டது அதற்கு தானா என்று நடிகைகள் பலர் பேசி வருகிறார்களாம்.
தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ரன் நடிகை திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். இதற்காக பல முன்னணி ஹீரோக்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம்.
சமீபத்தில்கூட முன்னணி நடிகரின் படவிழாவில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டாராம். இதற்குக் காரணம் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் அந்த விழாவில் கலந்து கொண்டாராம். இது பல நடிகைகள் கேட்டு தெரிந்து பலரிடம் பேசி வருகிறார்களாம்.
Next Story






