search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ‘நான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்’ - நெட்டிசன்களிடம் கலாய் வாங்கிய நடிகை

    நடிகை ஒருவர் ‘நான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்’ என்று சொல்லி நெட்டிசன்களிடம் கலாய் வாங்கிய இருக்கிறாராம்.
    அழகிப்போட்டி நடத்துவதாக கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை, பெரிய முதலாளி வீட்டுக்குச் சென்று அங்கேயும் பல பஞ்சாயத்துகள், பிரச்சனைகள் என்று சிக்கினாராம். வெளியே வந்த பிறகும் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நடிகை, தற்போது நான் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் என்று சொல்லி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டாராம்.

    நடிகையின் இந்த பதிலுக்கு எங்கள் வீட்டில் வந்து தொடுங்கள், என்னை தொடுங்கள் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து பயங்கரமாக கலாய்த்திருக்கிறார்களாம். 
    Next Story
    ×