என் மலர்

  சினிமா

  கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற நடிகை
  X

  கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குறைவான ஆடைகளை உடுத்தி கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு மத்தியில், நிர்வாணமாக நடித்து கவர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நடிகை ஒருவர் சென்றிருக்கிறாராம். #Gossip
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த வேலையில்லாத நடிகை, தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இதுவரை நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர், தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் கவனம் செலுத்துகிறாராம்.

  சமீபத்தில் நாயகி நடிக்கும் டிரஸ் சம்பந்தப்பட்ட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானதாம். அந்த போஸ்டரை பார்த்து பலரும் நாயகியை பாராட்டினார்களாம். அதேநேரத்தில் ஒருசிலர் நாயகியின் கவர்ச்சி பற்றி விமர்சித்தார்களாம்.

  இப்படி இருக்க இந்த படத்தில் நாயகியை ஒரு கும்பல் காட்டு பங்களா ஒன்றில் நிர்வாணமாக அடைத்து விடுவதாகவும், அந்த அறைக்குள் கிடைத்த பழைய துணிகளை சேகரித்து, நடிகை தனது உடலை மறைத்துக் கொள்வது போலவும் படமாக்குகிறார்களாம்.  இந்த பழைய உடையுடன் தான் நடிகை சமீபத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்தாராம். அந்த காட்டு பங்களாவில் இருந்து நடிகை எப்படி தப்புகிறார் என்பதே படத்தின் முக்கிய காட்சியாக உருவாகுகிறதாம். குறைவான ஆடைகளை உடுத்தி நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வரும் நிலையில், நடிகை கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip

  Next Story
  ×