என் மலர்
சினிமா

தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திய நடிகை!
தமிழுக்கு நம்பரை அழுத்திய நடிகை, தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் ஒரு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்தாராம். அதே தேதியில் வேறொரு படத்திற்கும் கால்சீட் கொடுத்திருந்தாராம்.
தமிழுக்கு நம்பரை அழுத்திய நடிகை, தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்தாராம். அதே தேதியில் வேறொரு படத்திற்கும் கால்சீட் கொடுத்திருந்தாராம். இதில் ஒரு படத்தின் படக்குழுவினர் நடிகை வருவார் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஆனால், நடிகை வராமல் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். நடிகையை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தவறுதலாக கால்சீட் கொடுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.
Next Story






