This is Mari on ஒரு அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு - பைசன் படத்தை பாராட்டிய தயாரிப்பாளர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன்.இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
This is Mari on ஒரு அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு - பைசன் படத்தை பாராட்டிய தயாரிப்பாளர்
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் சிறப்பு காட்சியை இயக்குநருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரிகள் இணைந்து படத்தை பார்த்தனர். பார்த்த பிறகு தயாரிப்பு குழு " மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காளமாடன் திரைப்படத்தை பார்த்தோம். எங்களை வியப்பில் ஆழ்த்தியThis is Mari on ஒரு அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு - பைசன் படத்தை பாராட்டிய தயாரிப்பாளர் This is Mari on.

இப்படி ஒரு துணிச்சலும் திறமிக்க படத்தை தயாரித்ததில் Applause பெருமிதம் கொள்கிறது. இந்த தீபாவளிக்கு வருகிறான் பைசன்" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com