என் மலர்

  சினிமா செய்திகள்

  கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய டி.எஸ்.பி. படக்குழு
  X

  டி.எஸ்.பி

  கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய டி.எஸ்.பி. படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் விஜய் சேதுபதி 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
  • இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.


  டி.எஸ்.பி

  இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.


  டி.எஸ்.பி போஸ்டர்

  அதன்படி, உப்புளியப்பன் என்ற கதாபாத்திரத்தில் சிங்கம்புலியும் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் தீபாவும் முருக பாண்டி கதாபாத்திரத்தில் இளவரசும் நடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.  Next Story
  ×