search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இரண்டாவது பாடலை வெளியிட்ட டிரைவர் ஜமுனா படக்குழு
    X

    டிரைவர் ஜமுனா

    இரண்டாவது பாடலை வெளியிட்ட 'டிரைவர் ஜமுனா' படக்குழு

    • ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
    • இந்த படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சக்தி கூத்து' லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×