என் மலர்

  சினிமா செய்திகள்

  முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த சந்திரமுகி -2 படக்குழு
  X

  சந்திரமுகி -2

  முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த சந்திரமுகி -2 படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.
  • சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வந்தது.

  இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.


  சந்திரமுகி -2

  இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைச்சூரில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

  இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சந்திரமுகி படத்தை தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Next Story
  ×