search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆழ் மனசுல அழிவை விதைப்பேன்- ட்ரெண்டாகும் கேப்டன் மில்லர் பாடல்
    X

    ஆழ் மனசுல அழிவை விதைப்பேன்- ட்ரெண்டாகும் கேப்டன் மில்லர் பாடல்

    • நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'கில்லர் கில்லர்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    Next Story
    ×