என் மலர்

  சினிமா செய்திகள்

  அந்த படத்தில் நடந்தது கட்டா குஸ்தியில் நடக்கவில்லை - நடிகர் விஷ்ணு விஷால்
  X

  விஷ்ணு விஷால்

  அந்த படத்தில் நடந்தது 'கட்டா குஸ்தியில்' நடக்கவில்லை - நடிகர் விஷ்ணு விஷால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
  • இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது.

  கட்டா குஸ்தி

  'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது, "இந்த படம் ரொம்ப கிராமத்திற்குள் சென்று எடுத்தது அல்ல. ஒரு ஊரில் நடக்கும் கதை தான்.

  விஷ்ணு விஷால்

  அந்த ஊருக்கு எங்கு எங்கு முக்கியமான இடம் இருக்கிறதோ அந்த லோக்கேஷனில் தான் ஷூட் செய்திருக்கிறோம். கிராம மக்களோடு ஒன்றாகி இருப்பது அந்த மாதிரியான படம் இல்லை. இந்த படத்தை பார்த்தால் தெரியும். 'வெண்ணிலா கபடி குழுவில்' ஊரோடு ஒன்றாக சேர்ந்து விட்டோம். எந்த வீடு பக்கத்தில் இருக்கிறதோ அந்த வீட்டில் போய் சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் இதில் அப்படி இல்லை" என்று பேசினார்.

  Next Story
  ×