என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சைந்தவி வாழ்த்து
    X

    தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சைந்தவி வாழ்த்து

    • 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
    • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டது.

    71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதில், வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அவரது முன்னாள் மனைவியான பாடகி சைந்தவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சைந்தவி தனது இன்ஸ்டா பக்கத்தில்," முன்னோக்கி மற்றும் மேல்நோக்கி..! வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ்" என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×