என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `மேல இருக்கறவங்கதான் கீழ இருக்கறவங்கல பாத்து பயப்படணும்' - சக்தித் திருமகன் டிரெய்லர் வெளியீடு!

    விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது.

    அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×