என் மலர்
சினிமா செய்திகள்

சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ ! - பார்த்திபன் மகளிர் தின வாழ்த்து
- பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
- எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே
உலக மகளிர் தினத்தையொட்டி திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
It's WORTH ! Worth & worth!
Because women is another EARTH .
பூமியை நாம்
பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை.
எவனோ even அவன் எமனோ அவனை
ஈன்றதும் ஒரு பெண்ணே,
சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ !
Happy WOMEN'S DAY !
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






