என் மலர்
சினிமா செய்திகள்

மதுர் பந்தர்கர் இயக்கத்தில் நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா..!
- ராக்கெட் பாய்ஸ், கேசர் சேப்டர்-2 படத்தில் பிரம்மிக்க வைக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியவர்.
- பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான படங்களை இயக்குவதில் சிறந்தவர் மதுர் பந்தர்கர்.
ராக்கெட் பாய்ஸ், கேசரி சேப்டர்-2 படங்களில் பிரம்மிக்க வைக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவர் தற்போது பிரபலமான இயக்குனர் மதுர் பந்தர்கர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு "The Wives" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குனர் மதுர் பந்தர்கர் தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெஜினா பார்சி, ஜாட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
Next Story






