என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தீக்காய மேக்கப் உடன் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகர் விஜய் ஆண்டனி!
    X

    தீக்காய மேக்கப் உடன் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகர் விஜய் ஆண்டனி!

    • மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .
    • படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெறுகிறது.

    மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .

    விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியின் போது மார்கன் படபிடிப்பு தளத்திலிருந்து தீக்காய மேக்கப்புடன் நேரடியாக விழா மேடைக்கு வந்தது வைரல் ஆனது.

    இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்று வரும் நிலையில் அன்று வந்த அதே கெட்டப்பில் நடிகர் விஜய் ஆண்டனி வருகை தந்துள்ளார்.

    Next Story
    ×