என் மலர்
சினிமா

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது
ஊரடங்கு நேரத்தில் காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காரில் கடத்தப்பட்ட மதுபாட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் பிரபல நடிகர் சாருஹாசன் நடித்த தாதா 87 என்ற படத்தை தயாரித்தவர். இவரோடு பல்மருத்துவ நிபுணர் ஆனந்த்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story






