என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வால்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
Byமாலை மலர்2 March 2020 10:05 AM GMT (Updated: 2 March 2020 10:05 AM GMT)
அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்துள்ளார். சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்மா பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
வித்தியாசமான திரில்லர் கதையம்சம் கொண்ட இப்பத்தில் சிபிராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 6-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஒரு வாரம் தாமதமாக, அதாவது மார்ச் 13-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×