என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
![பாலியல் புகாரில் பிரபல டிவி நடிகர் கைது பாலியல் புகாரில் பிரபல டிவி நடிகர் கைது](https://img.maalaimalar.com/Articles/2019/May/201905062221132758_popular-TV-actor-arrested-in-harassment_SECVPF.gif)
X
பாலியல் புகாரில் பிரபல டிவி நடிகர் கைது
By
மாலை மலர்6 May 2019 4:51 PM GMT (Updated: 6 May 2019 4:51 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மும்பையில் இளம் பெண் கொடுத்த பாலியல் புகாரில் பிரபல டி.வி. நடிகர் கரண் ஓபராய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #KaranOberoi
பாலிவுட்டில் கார், பைக் மற்றும் பேஷன் ஷோக்களில் முன்னணி மாடலாக இருப்பவர் கரண் ஓபராய். இவர் டி.வி. தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் மீது இளம் பெண் ஒருவர் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தன்னைக் கற்பழித்ததோடு நில்லாமல் அதை வீடியோவும் எடுத்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் அப்படிப் பணம் தராவிட்டால் அந்த வீடியோவை வலைதளங்களங்களில் வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201905062221132758_1_karan-3._L_styvpf.jpg)
இந்த புகாரின் அடிப்படையில் கரண் ஓபராயை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)