என் மலர்

  சினிமா

  நிவேதா பெத்துராஜின் ஆன்மீக நாட்டம்
  X

  நிவேதா பெத்துராஜின் ஆன்மீக நாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நிவேதா பெத்துராஜ், தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காண்பித்து வருகிறார். #NivethaPethuraj
  அமெரிக்கா வாழ் தமிழ்ப்பெண்ணான நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் என்று தமிழ் படங்களில் நடித்து வரும் நிவேதா அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  நான்கு தெலுங்குப்படங்கள், இரண்டு தமிழ்ப்படங்கள் என்று நிவேதா பெத்துராஜ் பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறார்கள். நிவேதாவுக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
  Next Story
  ×