என் மலர்

  சினிமா

  விருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்
  X

  விருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விக்ரம் மகன் துருவ் விக்ரமை இயக்க, விருது இயக்குனர் பாலாவை தொடர்ந்து மற்றொரு விருது இயக்குனரும் அவரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #DhruvVikram
  தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

  இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடனத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் துருவ் ஒப்பந்தமாகியுள்ளார். 22 வயதான துருவ் விக்ரமின் தோற்றம் இந்தப் படத்துக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாலேயே அவரைத் தேர்வு செய்ததாகப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார்.  இந்தப் படத்தில் நிகில், வருண் சந்தேஷ், ராணா டகுபதி, சாய் பல்லவி இணைய உள்ளதாகத் தெலுங்குத் திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வர்மா படத்தின் இயக்குநரான பாலா மற்றும் கம்முலா இருவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×