என் மலர்

  சினிமா

  நான் சாமி இல்ல... சாதா - கஸ்தூரி
  X

  நான் சாமி இல்ல... சாதா - கஸ்தூரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை கஸ்தூரி போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, நான் சாமி இல்ல... சாதா என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். #Saamy #Kasturi
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, சிறு இடைவெளிக்குப் பிறகு ‘தமிழ்ப்படம்’ மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். தற்போது ‘தமிழ்ப்படம் 2’ உருவாகியுள்ளது. இதிலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

  தற்போது புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ‘போலீஸ் வலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கஸ்தூரி, துர்கா ஐபிஎஸ் என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படத்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். அதில் நானும் போலீஸ்தான். ஆனா, சாமி இல்ல... சாதா என்று பதிவு செய்துள்ளார்.   ஏற்கனவே விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் வெளியான போது அதை கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். அப்போது விக்ரம் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×