என் மலர்
"இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.

தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா கூறியதாவது:-
"தண்ணி கறுத்திருச்சு'' பாடலுக்கு டைரக்டர் ஸ்ரீதர் வேறு டிïன் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னாலும், எனக்கு மனசு கேட்கவில்லை. நான் அவரிடம் "சார்! இது ஹிட் ஆகும் நல்ல டிïன்தான். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்க முடியாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்றேன்.
அதோடு, "இந்தப்பாடலை வேறு ஒருவரைக்கொண்டு பாடச் சொல்லலாம்'' என்றும் சொன்னேன்.
"வேறு யாரை பாட வைக்க நினைக்கிறீர்கள்?'' கேட்டார் ஸ்ரீதர்.
"மலேசியா வாசுதேவனை பாட வைக்கிறேன்'' என்றேன்.
"உங்கள் விருப்பம்'' என்றார், ஸ்ரீதர்.
சொன்னபடி மலேசியாவை பாட அழைத்தேன். ஜி.கே.வி.யும் கூட இருந்தார். மலேசியா வாசுதேவன் பாடி முடித்த நேரத்தில் ஜி.கே.வி. என்னிடம், "இவ்வளவு வித்தியாசமான பாடல் என்று எனக்கு ஏன் அன்றைக்கு தெரியாமல் போயிற்று?'' என்று கேட்டார்.
இந்தப் பாடல் உள்பட இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் எல்லாப் பாடல்களுமே `ஹிட்' ஆனது.
"என்னடி மீனாட்சி'' என்பது இந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல்.
இந்தப்பாடல் பதிவின்போது ஒரு வேடிக்கை நடந்தது.
வெளிïரில் இருந்து நிறைய கல்லூரி மாணவ-மாணவிகள் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் பார்க்க வந்திருந்தார்கள். அப்படியே என்னுடைய ரெக்கார்டிங் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அனுமதியுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார்கள்.
நான் கண்டக்ட் செய்து கொண்டிருந்தேன். அனைவரும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
திடீரென்று கமலஹாசன் வந்துவிட்டார். ரிகர்சல் முடிந்ததும் எல்லாரும் அமைதியாய் நிற்க, நான் ஒரு சிறு தமாஷ் செய்ய விரும்பினேன்.
மிïசிக் எழுதிய பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு கமலை நோக்கிப் போனேன். அவருடைய கையில் மிïசிக் பேப்பரை கொடுத்து, கொஞ்சம் சத்தமாக "கமல் சார்! எல்லாம் நீங்க சொன்னது போல் எழுதி ரிகர்சல் செய்துவிட்டேன். சரியா இருக்கா? இல்லே ஏதாவது மாற்றணுமா? பார்த்திட்டு சொல்லுங்க'' என்றேன்.
உடனே அவரும் சிரிக்காமல் சீரியசாக "எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால்...'' என்று இழுத்து, அதில் ஒரு இடத்தைக்காட்டி "இந்த இடத்தில்தான் நான் எழுதியது போல் வரவில்லை. அதை மட்டும் சரி செய்து விட்டால் நூறு சதவீதம் `பெர்பெக்ட்' ஆகிவிடும்''
என்றார்.ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருக்கு எங்கள் நாடகம் புரிந்தது. தங்களுக்குள்ளாக சிரித்துக்கொண்டார்கள்.
மாணவ-மாணவிகள் தான் எங்கள் நாடகம் புரியாமல் அப்படியே அதை உண்மை என்று நம்பிவிட்டார்கள்.
"அய்யே! இவ்வளவுதானா? கமலஹாசன் சொல்வதைத்தான் இந்த இளையராஜா செய்கிறாராக்கும்!'' என்று அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே கலைந்து போனார்கள்.
அவர்கள் வெளியே போகும்வரை அமைதியாக இருந்துவிட்டு, அதற்கப்புறம் நானும் கமலும் சிரித்தோம். பாருங்கள்.... அப்படியொரு சிரிப்பு. எங்களுடன் இசைக் குழுவினரும் சேர்ந்து சிரித்தார்கள்.
இசை விஷயத்தில் நான் ரொம்பவே கண்டிப்பானவன். இசையில் மட்டும் ஏதாவது தவறு வந்தால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். பெரியவர், சிறியவர் என்ற தராதரம் இல்லாது கோபப்பட்டு விடுவேன்.
அண்ணன் பாஸ்கர் மீது கூட இப்படி என் கோபம் பாய்ந்திருக்கிறது. ரெக்கார்டிங்கின்போது பாஸ்கர் "காங்கோ'' போன்ற கருவிகளை வாசிப்பார். சில சமயம் இஷ்டப்படி வாசிப்பார். அதை வேண்டாமென்று சொல்வேன். உடனே என்னை வெறுப்பேற்றவோ, அல்லது தம்பிதானே என்ற எண்ணத்திலோ மீண்டும் தவறாக வாசிப்பார்.
எனக்கு தலைக்கேறிவிடும். சத்தம் போட்டு வெளியே அனுப்பி விடுவேன்.
இசைக்குழுவினர் பார்க்க இது நடக்கும். என் இசையில் `காம்ப்ரமைஸ்' என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கூடப் பிறந்த அண்ணனே ஆனாலும் தவறாக வாசித்தால் வெளியே போய்விட வேண்டியதுதான் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் சரியாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி ஒரு `டிசிப்ளினை' கொண்டு வந்திருந்தது.
`ஓபோ' என்ற இசைக் கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர் ஒருவர் விஷயத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டது. அவர் பெயர் கணேசன். இசைக் குழுவினர் அவரை `கணேசண்ணா' என்றுதான் அன்புடன் அழைப்பார்கள். அன்றைய தினம் ஒரு பாடலுக்கு இவர் வாசித்துக் கொண்டிருந்தார்.
அந்த `பிட் மிïசிக்' நான் எதிர்பார்த்தபடி அவருக்கு வாசிக்க அமையவில்லை.
இத்தனைக்கும் நான் இசையமைப்பாளர் என்ற நிலைக்கு முன்னாக கிடார் வாசித்த காலத்தில், அவரோடு எத்தனையோ ரெக்கார்டிங்குகளில் வாசித்திருக்கிறேன். ஒரே டாக்சியில் போய் வந்திருக்கிறோம்.
இருந்தாலும் இந்த இடத்தில் பிடிவாதமாக நான் எதிர்பார்த்தபடி வரவேண்டும் என்று பல முறை கேட்டும், ரிகர்சல் கொடுத்தும்
வரவில்லை.கோவர்த்தன் மாஸ்டரும் சில ரிகர்சல் கொடுத்து, "இது எப்படியிருக்கு என்று கேளு'' என்றார்.
ஊஹும். எனக்கு நூற்றில் இருபத்தைந்து சதவீதம் கூட சரிப்படவில்லை.
கடைசியில், "அவர் வாசிக்கவேண்டாம். போகட்டும்'' என்று சொல்லிவிட்டேன்.
எத்தனையோ கால அனுபவம் உள்ளவர். எவ்வளவோ இசையமைப்பாளர்களை பார்த்தவர். இதெல்லாம் எனக்கு பெரிதாகப்படவில்லை.
இதில் நான் நினைத்தபடி அந்த வாத்தியம் வரவில்லையென்றால் எதற்கு அந்த வாத்தியம்? வேண்டாம். இதுதான் என்பக்க நியாயம்.
அவர் கொஞ்ச நேரம் அமைதியாக வாடிய முகத்துடன் இருந்துவிட்டு, டாக்சி வந்தவுடன் வாத்தியத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
அப்போது வருத்தப்படாத என் மனம், பல நாட்களுக்குப் பிறகு நினைத்து நினைத்து வருந்தியது. என் உள்ளேயே குமைந்து குறுகும் உணர்வை இன்றும் எனக்கு தந்து கொண்டிருக்கிறது.
பாரதிராஜா "கிழக்கே போகும் ரெயில்'' என்று ஒரு கதையை தயார் செய்து, பூஜை பாடல், ரெக்கார்டிங் வைத்தார். அன்றைக்கென்று பார்த்து மூன்று பூஜைகள். அந்த பரபரப்பிலும் ஒரே நாளில் மூன்று பாடல்களை கிழக்கே போகும் ரெயில் படத்திற்காக பதிவு செய்தோம். இரண்டாவது பாடல் முடிய மதியம் 3 மணி ஆகிவிட்டது. மூன்றாவது பாடலை 4 மணிக்கு தொடங்கினோம். "கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ'' என்ற அந்த பாடல் முடிய இரவு 10ஷி மணி ஆகிவிட்டது.
அப்போதெல்லாம் `சினி மிïசிசியன்ஸ் ïனியன்' இருந்தது. இரவு 9 மணிக்குள் ரெக்கார்டிங் முடிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் விதிமுறையில் இருந்தது. இருந்தாலும் அவ்வப்போது இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.
"மாஞ்சோலைக் கிளிதானோ'' பாடலை கவிஞர் முத்துலிங்கமும், "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாடலை அமரும் எழுதியிருந்தார்கள்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரே திரைப்படப்பாடல் என்ற பெருமையை பெற்றது எனது இசையமைப்பில் இந்தப் படத்துக்காக உருவான "மலர்களே நாதஸ்வரங்கள்'' என்ற பாடல். ஆனால் பாரதிராஜா ஏனோ படத்தில் அந்தப் பாடலை வைக்கவில்லை.
"கிழக்கே போகும் ரெயில்'' ரிலீஸ் ஆன அன்றே படக்கம்பெனி பணியாளர்கள் தியேட்டர்களில் ரசிகர்களிடம் கருத்து கேட்கப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் சில ரசிகர்கள் "ராஜ்கண்ணு (படத்தின் தயாரிப்பாளர்) ரெயில் ஏறிட வேண்டியதுதான்'' என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
ஒரு வாரத்திற்கு அப்புறம் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடையே பேச்சு பரவி, படம் சூப்பர் ஹிட் ஆயிற்று. "16 வயதினிலே'' படத்தில் கிடைத்த புகழை பாரதிராஜா தக்க வைத்துக்கொண்டார்.

திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1-ந் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் உடல்நிலை சீரடைந்து வந்தது.
ஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை பூரண நலம் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அவர் இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து இருவரும் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
'ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் 'போகன்' டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிருதன் புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' மற்றும் ஏ.எல்.விஜய்யின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஏ.எல்.விஜய்-ஜெயம் ரவியின் பட தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'வன மகன்' என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தின் கதை காடுகள் பின்னணியிலானது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அதனை உறுதி செய்வதுபோல படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. 'பேராண்மை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார்.

நிவின் பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி என நடிகை திரிஷா தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
13 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் நாயகியாக வலம் வருபவர் திரிஷா. இப்போதும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை-2’, ‘கர்ஜனை’, ‘மோகினி’, ‘விஜய்சேதுபதியுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே தமிழ், தெலுங்கு என்று திரை உலகை கலக்கி வரும் திரிஷா, இந்திக்கும் போய் வந்தார். இப்போது மலையாள பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார்.இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இது. இதில் ‘பிரேமம்’ பட நாயகன் நிவின் பாலியின் ஜோடியாகிறார். இதை ஷியாமாபிரசாத் இயக்குகிறார். இது திரிஷாவின் 60-வது படம்.
இந்நிலையில் நிவின்பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி என நடிகை திரிஷா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் மலையாளப்படத்தில் நிவின்பாலியுடன் சேர்ந்து நடிக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து மக்கள் அறிய, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இது தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதல்வர் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொணர வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "செப்டம்பர் 22-ம் தேதிக்கு முதல் நாள்வரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் வரை மருத்துவமனையில் இருந்த முதல்வர் டிசம்பர் 5-ம் தேதி இறந்தார்.
அவரின் மரணத்தில் நிறைய மர்மங்கள் உள்ளன. எனவே இதனை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி முதல்வரின் மர்மத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொணர வேண்டும்.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பெரிய தலைவர்கள் உட்பட யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் முதல்வருக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. இன்று சிசிடிவி இல்லாத இடங்களே கிடையாது. எனவே மருத்துவமனையில் என்ன நடந்தது என நீதிமன்றம் விசாரித்து அதனை வீடியோவாக வெளியிடலாம்" என்றார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றிய பணத்தை நற்பணிகளுக்கு செலவிடலாம் என நடிகர் விஷால் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மொத்தம் ரூ.138 கோடி பணமும், 157 கிலோ தங்கமும் சிக்கி இருக்கிறது.
இந்நிலையில் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் நலத்திட்ட பணிகளை செய்யலாம் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஆலோசனை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் "சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றிய பணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுக்கலாம். கேன்சர் மற்றும் தொழுநோயாளிகளுக்கு உதவி செய்யலாம்.
புளூ கிராசில் உள்ள விலங்குகளுக்கு உணவுகள் அளிக்கலாம். முதியோர் மற்றும் ஆதரவு இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கலாம். கல்வி மற்றும் விவசாயக் கடன்களை அடைக்கப் பயன்படுத்தலாம். வெறுப்பாக இருக்கிறது" என கூறியிருக்கிறார்.

என்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் என நடிகை சிருஷ்டி டாங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘காதலாகி’ தொடங்கி ‘தர்மதுரை’ வரை பல படங்களில் சிருஷ்டி டாங்கே நடித்து இருக்கிறார். இப்போது, ‘முப்பரிமாணம்’, ‘பொட்டு’, ‘காலக்கூத்து’, ‘சத்ரு’, ‘சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நடிக்கும் படங்கள் குறித்து நடிகை சிருஷ்டி டாங்கே கூறுகையில் “இது வரை நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. விஜய் சேதுபதியுடன் நான் நடித்த ‘தர்மதுரை’ படத்தில் என்னுடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்தனர். இந்த படத்தில் நான் சிறிது நேரம் தான் வந்தேன். என்றாலும், எனது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த பாத்திரம் ரசிகர்கள் மனதை தொட்டது.
இப்போது ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் நானும் ரெஜினாவும், உதயநிதி ஜோடியாக நடிக்கிறோம். கதைப்படி, இதிலும் எனக்கு ‘தர்மதுரை’ போன்ற அழுத்தமான பாத்திரம்.எனவே இந்த படத்திலும் எனது பாத்திரமும், நடிப்பும் பேசப்படும். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் அடுத்து வரும் படங்களும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வழிவகுக்கும்” என்றார்.

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் 2-வது பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
7 வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வெண்ணிலா கபடி குழு'. கபடியை மையமாகக்கொண்டு வெளியான இப்படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணுவிஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் இன்று தங்களுக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வசேகரன் இயக்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது.
'வெண்ணிலா கபடி குழு' போன்றே இப்படமும் கபடியை மையமாகக்கொண்டு உருவாகிறது. இதில் விக்ராந்துக்கு ஜோடியாக புதுமுகம் அர்த்தனாவும் முக்கிய வேடங்களில் பசுபதி, சூரி, அப்புக்குட்டி, கிஷோர், ரவி மரியா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான பிரபல படத்தின் பாடல் வரிகளை சந்தானம் தனது படத்தின் தலைப்பாக வைத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இருவரும் இணையும் புதிய படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில் வழக்கமாக ‘சீரியஸ்’ கதைகளை இயக்கும் செல்வராகவன், சந்தானத்துக்காக காதல் கதையொன்றை எழுதி அதற்கு ‘மன்னவன் வந்தானடி’ என்ற பாடல் வரியை பெயராக சூட்டி இருக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சிவாஜி கணேசன்-பத்மினி நடிப்பில் 1967-ம் ஆண்டு வெளிவந்த 'திருவருட்செல்வர்' படத்தில் 'மன்னவன் வந்தானடி' பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிப்பதற்கே எனக்கு பிடிக்கிறது என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
“அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார்கள்.
தமிழ் ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மாதிரி குண்டான நடிகைகளைத்தான் பிடிக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்று பயமுறுத்தினார்கள். குஷ்பு, ஹன்சிகாவுக்கு உடல் எடை கூடி இருந்ததால்தான் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன என்றும் கூறினார்கள். எனக்கு குழப்பமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் யார் சொல்வதையும் கேட்க கூடாது. நான் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குண்டாகவோ ஒல்லியாகவோ என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. கொஞ்சம் அழகை கூட்டுவதற்காக மட்டும் மெனக்கெட்டேன். இப்போது தமிழ், தெலுங்கு ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.
நீச்சல் உடை, டீசர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதில்தான் கவர்ச்சி இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிப்பதற்கே எனக்கு பிடிக்கிறது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சேலை கட்டி வருவதுபோல் ஏதாவது ஒரு காட்சி வையுங்கள் என்று டைரக்டர்களிடம் நிர்ப்பந்திக்கிறேன்.
அவர்களும் எனது விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ரசிகர்கள் நாகரிக உடையில் கவர்ச்சியாக வருவதையே விரும்புகிறார்கள் என்று ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர். நிஜத்தில் மாடர்ன் உடைகளை விட சேலை கட்டி நடிப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகர் யஷ், நடிகை ராதிகா பண்டிட் திருமணம் நேற்று நடைபெற்றது. மணமக்களை கன்னட திரையுலகினர் நேரில் வாழ்த்தினார்கள்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், கடந்த 2007-ம் ஆண்டு ‘ஜம்பா உடுகி‘ என்ற கன்னட படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு, மொக்கின மனசு, ராமாச்சாரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் யஷ் நடித்துள்ளார்.
ராமாச்சாரி உள்ளிட்ட சில படங்களில், நடிகர் யஷ்சுக்கு ஜோடியாக நடிகை ராதிகா பண்டிட் நடித்திருந்தார். அந்த படங்களில் நடித்த போது நடிகர் யஷ்சுக்கும், நடிகை ராதிகா பண்டிட்டுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மேலும் யஷ்சும், ராதிகா பண்டிட்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.
அவர்களது திருமணத்திற்கு 2 வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி நடிகர் யஷ், நடிகை ராதிகா பண்டிட்டின் திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. மேலும் அவர்களது திருமணம் டிசம்பர் 9-ந் தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகர் யஷ்சுக்கும், நடிகை ராதிகா பண்டிட்டுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக அந்த நட்சத்திர ஓட்டலில் சோமநாதஸ்வரா கோவில் போன்று அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வைத்து நேற்று மதியம் நடிகர் யஷ், நடிகை ராதிகா பண்டிட்டின் கழுத்தில் தாலி கட்டினார்.
இவர்களது திருமண விழாவில் நடிகை பாரதி விஷ்ணுவர்தன், நடிகர்கள் ரவிச்சந்திரன், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், சுதீப் உள்பட கன்னட திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதுபோல, முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி மற்றும் அரசியல் பிரமுகர்களும் திருமண விழாவுக்கு வந்திருந்தார்கள்.

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் திருத்தம் செய்துள்ளது
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, அமிதவராய் அடங்கிய அமர்வு சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணையில் அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி, இந்த உத்தரவு தொடர்பான வழிகாட்டுமுறையை 10 நாட்களுக்குள் அனுப்புவதாகவும், மாற்றுத்திறனாளிகள் எப்படி மரியாதை செலுத்த முடியும் என்றும் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை. அதற்கு ஈடான வகையில் அவர்கள் உரிய மரியாதை செலுத்தினால் போதும் என்றனர். அதேபோல டெல்லியில் உள்ள தியேட்டரில் நடந்த விபத்தை டெல்லி மாநகராட்சி குறிப்பிட்டு இருந்தது. அதன்படி தியேட்டரில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது கதவுகள் பூட்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் திருத்தம் செய்தனர். இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.