என் மலர்tooltip icon

    ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் அதிக ரன்கள்... ... லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா- 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

    ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி. அந்த பட்டியலில் விராட் கோலி 3 -வது இடத்தை பிடித்துள்ளார்.

    18426 - சச்சின்

    14234 - சங்ககாரா

    13705* - விராட் கோலி

    13704 - ரிக்கி பாண்டிங்

    13430 - ஜெயசூர்யா

    Next Story
    ×