என் மலர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கு பின் பேசிய... ... அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: காரணத்திற்காகவே என் உயிரை கடவுள் காப்பாற்றினார்.. டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கு பின் பேசிய டொனால்டு டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார். என் உடலின் ஒவ்வொரு மூச்சிலும் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும் போராடுவேன்," தெரிவித்தார்.
Next Story






