என் மலர்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "தமிழ்நாட்டில்... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் லட்சணத்தைப் பார்த்துவிட்டு நாம் எப்படி சும்மா இருக்க முடியும். ஒரு தவறு செய்தால் அதனைத் தெரிந்து செய்தால் அது கபட நாடக மு.க. ஸ்டாலினாகவே இருந்தாலும், மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள். ஆட்சியில் நேர்மை, ஊழல் இல்லை என சொல்ல முடியுமா?" என்று தெரிவித்தார்.
Next Story






