என் மலர்tooltip icon

    நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்து விடுங்கள் மதுரை... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

    நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்து விடுங்கள்

    மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பிரதமர் மோடி அவர்களே முரட்டு பிடிவாதத்தால் நீங்கள் கொண்டு வந்த நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்து விடுங்கள். எங்களுக்கு தேவையானதை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தை எதற்காக கையில் வைத்துள்ளீர்கள் பிரதமர் மோடி அவர்களே. மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசு பயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா என பிரதமர் மோடிக்கு விஜய் கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×