என் மலர்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பாஜகவின் மிஸ்டர்... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பாஜகவின் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் அவர்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளது. தமிழக மீனவர்கள் 800-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் தாக்கி அழிக்கப்படுகின்றனர். உங்கள் நடவடிக்கை என்ன? தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டுக்கொடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
Next Story






