என் மலர்tooltip icon

    அமைதியான, சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள மாநிலங்களை... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024

    அமைதியான, சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள மாநிலங்களை தேடித்தான் தொழில் நிறுவனங்கள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் தொழிலை நிம்மதியாக நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழில் அதிபர்களுக்கு வந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் கடந்த 3 வருடங்களாக தமிழகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உருவாகி வருகிறது. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

    Next Story
    ×