என் மலர்
28 வகையிலான திட்டங்களுக்கு அடிக்கல்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024
28 வகையிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 51,157 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டங்கள் மூலம் 41 ஆயிரத்து 135 பேருக்கு வேலை கிடைக்கும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்- - முதல்வர் மு.க. ஸ்டாலின்
Next Story






