என் மலர்
நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விஜய்... ... நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக திருப்பூரில் தாராபுரம் ,மடத்துக்குளம் தொகுதிகளில் உள்ள கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு புத்தகங்கள், ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு, அன்னதானம், பால்வாடி பள்ளிகளுக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டது.
Next Story






