என் மலர்

மகாராஷ்டிராவில் முதல்வர் ரேஸ் தொடங்கியுள்ளது.... ... வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
மகாராஷ்டிராவில் முதல்வர் ரேஸ் தொடங்கியுள்ளது. பா.ஜ.க.வினர் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அஜித் பவாரின் மனைவி தனது கணவர்தான் முதல்வர் எனத் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே மகன், தனது தந்தைதான் மீண்டும் முதல்வராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story






