என் மலர்
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம்... ... லைவ் அப்டேட்ஸ்: புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். மகிழ்ச்சியை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி மற்றும் குழுவினருக்கு அதிமுக சார்பாக வாழ்த்துக்கள்- எடப்பாடி பழனிசாமி
Next Story






