என் மலர்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநில... ... Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநில அரசு மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்.079-232-51900 மற்றும் மொபைல் எண்.9978405304 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Next Story






