என் மலர்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "அம்பேத்கரை,... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "அம்பேத்கரை, காமராஜரை, நல்லக்கண்ணு அய்யாவை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதி. எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது. எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது" என்று தெரிவித்தார்.
Next Story






