என் மலர்

திறன்மிகு தொழிலாளர்கள், அதிக பெண் தொழிலாளர்கள்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024
திறன்மிகு தொழிலாளர்கள், அதிக பெண் தொழிலாளர்கள் கொண்ட சிறப்பம்ச மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகம் முழுக்கத் தெரியும். உலகமெங்கும் இருக்கும் முதலீட்டார்கள் தேர்வு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு இன்றைய நிகழ்வு எடுத்துக்காட்டு. மிகுந்த படைப்பாற்றம், திறமை கொண்டவர்கள் துடிப்பான தமிழக இளைஞர்கள். நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் எங்களுடைய இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்துக் கொள்ளுங்கள் என்ற அன்பாக கேட்டுக்கொள்கிறேன். - முதல்வர் மு.க. ஸ்டாலின்
Next Story






