துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் @Udhaystalin அவர்களுக்கும்;புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள். pic.twitter.com/Uz6klIhoik