என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தியொன்று வந்து சேரும். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவா்களா என்பது சந்தேகம் தான்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரை குறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். உடன் பிறப்புகளால் விரயம் உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    ஒற்றுமை பலப்படும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உண்டு. சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பயணத்தால் பலன் கிட்டும் நாள். திட்டமிட்ட காரியத்தை திடீரென மாற்றியமைப்பீர்கள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். மாமன், மைத்துனர் வழியில் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். அன்னியதேசப் பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல்யுத்தம் சுமுகமாக முடியும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலையாட்களிடம் போராடி வேலை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தொழிலை விரிவுபடுத்த வள்ளல்களின் உதவியை நாடுவீர்கள். வாகன மாற்றம் செய்ய எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

    ×