என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மலை போல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். சிக்கனத்தைக் கடைப் பிடித்து சிறப்படைவீர்கள். சுய முயற்சியால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன் சுமை குறைய எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை கிட்டும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். அலைச்சல்கள் அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் முடியாமல் போகலாம்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்கிலேசம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பயணத்தால் விரயமுண்டு. பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்கும் அமைப்பு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்நாள்.தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடன்பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள் . சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தனவரவு திருப்தி தரும். தாய்வழி ஆதரவு கிடை க்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பாதியில் நின்ற பணிகள் மீதியும் முடியும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி அமைத்துக்கொள்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.

    ×