என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். குடும்பத்தில் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் இடமாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவர். பயணங்களின்போது கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசி பலன்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல நண்பர்கள் அறிமுகமாவர்.
கன்னி
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசி பலன்
உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தாய்வழி ஆதரவு உண்டு. உறவினர் பகை அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வருங்கால நலன்கருதி முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவு எடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கன்னி
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சொத்துகள் விற்பனையால் லாபம் உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
கலக்கம் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். தொழில் விருத்தி உண்டு.
கன்னி
இன்றைய ராசி பலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடப்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். அலுவலகத்தில் அரைகுறையாக நின்ற பணியை முடித்துக் கொடுப்பர்.






