என் மலர்tooltip icon

    கன்னி - இன்றைய ராசி பலன்கள்

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் ஏற்படும் நாள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாள். தொழில் ரீதியாகச் சில மறை முகப் போட்டிகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்பு நன்மை தரும் விதத்தில் அமையும் நாள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். விரயத்திற்கேற்ற வரவு உண்டு.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். குடும்ப நலன் கருதி வருமானத்தைப் பெருக்க முன்வருவீர்கள்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள்கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். எதிர்பாராத வரவு வந்து சேரும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பற்றாக் குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தி யொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாட்பட்ட நோய் அகலும். வீண் செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விலகுவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாக இருக்கும்.

    கன்னி

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பயணத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    ×